செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது
Oct 22 2025
212
தொடர் மழையினால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%