செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மீனம்பாள் நகர் பகுதியில், நடந்த பொங்கல் விழா
Jan 14 2026
105
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மீனம்பாள் நகர் பகுதியில், நடந்த பொங்கல் விழா கோலப்போட்டியில், ஏராளமான பெண்கள் கோலமிட்டனர். சிறப்பாக கோலமிட்ட பெண்களுக்கு எபநேசர் எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%