
சென்னை:
இசை ஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப் பிக்கும் விதமாக செப்டம் பர் 13 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழா செப்.13 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற வுள்ளது. இந்த விழா வில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹா சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்கின் றனர். மேலும், வெளி நாட்டு இசைக் கலைஞர் களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%