செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜெயராஜ் சாலையில் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
Jan 09 2026
113
தூத்துக்குடி மாநகராட்சி ஜெயராஜ் சாலையில் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை கனிமொழி எம்பி வழங்கினார்.அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இளம்பகவத்உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%