செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
டாக்டர் கிருத்திகா, நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்
Oct 29 2025
149
அதிமுக ஓபிஎஸ் அணி மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கிருத்திகா, நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விசுவநாதன் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%