செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
டீ பாஞ்சாலம் வாழை வராகி அம்மன் கோவிலில் பரிவர்த்தன ஏகாதசி சிறப்பு அலங்காரம்

திண்டிவனம் அடுத்த டீ பாஞ்சாலம் கிராமத்தில் இருக்கும் வராகி அம்மன் திருக்கோவிலில் செப்டம்பர் 3 புதன்கிழமை பரிவர்த்தனை ஏகாதிச்சியை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார் இப்பகுதி மக்கள் திரளான அளவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%