செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா
Sep 03 2025
195
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் பல்கலைக்கழகத்தின் மேன்மையரும், மாண்புமிகு குடியரசுத் தலைவருமான திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தரும், பத்மபூஷண் மற்றும் விஞ்ஞான் ரத்னா விருதுகளைப் பெற்றவருமான பேராசிரியர். ஜி. பத்மநாபன் தலைமை வகித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%