செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ் வளர்ச்சித் துறையால் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி
Feb 03 2026
105
காந்திஅடிகள், நேரு,அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையால் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.தமிழ்வளர்ச்சித் துறை செயலாளர் ராஜாராமன்,தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%