செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்துசபாநாயகர் அப்பாவு ஆய்வு
Sep 22 2025
169
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்துசபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%