
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்கும் தாயுமானவர் திட்டத்தை திண்டிவனம் நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் இன்று ஆகஸ்ட் 16 வியாழக்கிழமை அன்று துவக்கி வைத்து முதியோர்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%