செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தியாகி கொடிகாத்த குமரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி
Oct 05 2025
144
சென்னிமலை மேலப்பாளையம் பகுதியில், தியாகி கொடிகாத்த குமரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணியினை, அமைச்சர்கள் முத்துசாமி, சுவாமிநாதன்,கலெக்டர் கந்தசாமி, சந்திரகுமார்எம்எல்ஏ, பிரகாஷ் எம்.பி. துவக்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%