செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருப்பத்தூரில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Oct 27 2025
269
திருப்பத்தூரில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவசவுந்தரவல்லி, மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். உடனடி தீர்வு கண்ட மனுக்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%