திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காணிக்கை புதிய உச்சம்.......

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காணிக்கை புதிய உச்சம்.......

 திருவண்ணாமலை 04.09.2025 அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை முதல் முறையாக ரூ. 6 கோடியை தாண்டி யுள்ளது. ரூ. 6.18 கோடி ரொக்கம்,275 கிராம் தங்கம், மற்றும் 2.7 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%