திருவண்ணாமலை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட கோரிக்கை மாநாடு

திருவண்ணாமலை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட கோரிக்கை மாநாடு


திருவண்ணாமலை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மகாநாடு ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ரகுபதி, ரமேஷ், விஜயகுமார்,சையத் ஜலால், ரமணன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை காவேரி.

 துவக்க வரை கே பெருமாள். வாழ்த்துரை பரிதிமாள் கலைஞன்TNGEA மாவட்டத் தலைவர், எஸ் பார்த்திபன் TNROA மாவட்ட செயலாளர், ஏழுமலை TNVAOA மாவட்ட செயலாளர், சென்னையன் மாவட்ட செயலாளர், கலி முல்லா மாவட்ட செயலாளர் TNVAOMS தனசேகரன். சிறப்புரை க. பிரபு மாநில பொதுச் செயலாளர் TNRDOA N. சுரேஷ் மு. மாநில பொதுச் செயலாளர் TNVAoA. நிறைவுறை J. ராஜா மாநிலத் தலைவர் நில அளவைத்துறை.

 நன்றி உரை கங்கா பவானி மாநில செயற்குழு உறுப்பினர். மாநாட்டில் பெருந்திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%