செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவனந்தபுரத்திலிருந்து மெட்ராஸ் 2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மின்னணு பைக் மூலம் பேரணி

முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து குறைகள் கேட்டறிய திருவனந்தபுரத்திலிருந்து மெட்ராஸ் 2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மின்னணு பைக் மூலம் பேரணியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் வந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%