செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் ரூ.138 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்
Nov 24 2025
81
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் ரூ.138 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் ரூ.334 கோடி மதிப்பில் நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 300 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். சுமார் 1,500 கோடி மதிப்பில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப்,எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%