செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தி.மு.க., சார்பாக, கன்னியாகுமரி - நாகர்கோவில் - குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
Sep 16 2025
191
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பாக, கன்னியாகுமரி - நாகர்கோவில் - குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசினார். மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், ஹெலன் டேவிட்சன் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%