செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தீவனூர் ஒன்றிய அலுவலகத்தில் மயிலம் வடக்கு மாவட்ட கிளை கழக செயலாளர் ஆலோசனை கூட்டம்
Sep 14 2025
214
நாளை அண்ணாதுரை அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதோடு தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்பதை முன்னிட்டு இன்று செப்டம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை தீவனூர் ஒன்றிய அலுவலகத்தில் மயிலம் வடக்கு மாவட்ட கிளை கழக செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மயிலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%