தெய்வத்திரு. G. K. மூப்பனார் அவர்களின். 94 ஆம் ஆண்டு. பிறந்தநாள் நிகழ்ச்சி
Aug 19 2025
11

தமிழ் மாநில காங்கிரஸ். வடசென்னை கிழக்கு மாவட்டம். ஆர்.கே. நகர். தொகுதியில். தெய்வத்திரு. G. K. மூப்பனார் அவர்களின். 94 ஆம் ஆண்டு. பிறந்தநாள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாட. ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி. ஆர்.கே.நகர். J. மாரி.( மாநில இணைச்செயலாளர் ) அவர்கள். தலைமையிலும். திரு. பிஜு சாக்கோ.( வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ) அவர்கள். முன்னிலையிலும். நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளர்கள் : அன்னதானம் வழங்குபவர்திரு. A. S. சக்தி வடிவேல். அவர்கள். திரு. P. திருவேங்கடம். திருமதி. P. L. கல்யாணி. திரு. அதிரடி K. வேலு. திருமதி. G. அங்கவல்லி. திரு. பால சந்தானம். திரு. S. L. மகாராஜன். திரு. அன்பில் இமயம். R. சீனிவாசன். S. பிரேம்குமார். திரு. M. பார்த்திபன். திரு. L. ஜேப்பியார்.R. ஹேம்நாத். மற்றும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட வட்டத் தலைவர்கள். K. மணிவண்ணன். K. பிரதீப். M. தினேஷ் பாபு. C. உதயகுமார். திருமதி. K.சாரா.P. சரண்யா. S. பாலமுருகன். ஆகியோர் கலந்து கொண்டு. நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவன்:K. நாகேஷ். தலைவர். ஆர்.கே. நகர்.தொகுதி. 💐💐🙏🏾
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?