செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தேவீரஅள்ளிஅரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
Jul 25 2025
316
தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவி சூரியகாந்தி தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் அறிவியல் ஆசிரியை கவிதா அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் கூட்டப்பொருள் குறித்து உரையாற்றினார்.. நிறைவாக எஸ்.எம்.சி துணைத்தலைவி பிரியா நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%