
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஜம்மம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு EV ENTERPRISES சார்பில் நிறுவனர் மூர்த்தி தேவையான தளவாட பொருட்களான டேபிள், சேர் உள்ளிட்டவைகளை பள்ளி தலைமை ஆசிரியை லிடியா சொர்ணகுமாரியிடம் வழங்கினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%