செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பழமையான யாரப் தர்காவில் 76-வது ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா
Jul 26 2025
35

தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமையான யாரப் தர்காவில் 76-வது ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்தது.
இதையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது சந்தனக் கூடு ஊர்வலம் வந்தது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%