செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை மையம்
Dec 29 2025
121
தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை மையத்தினை அமைச்சர்கள் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%