
A divine play of swamy Sundareswarar carrying mud
🌟🌟🌟🌟🌟 *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்*💢 ஆவணித் திருவிழா 2025- 9ம் திருநாள் இன்று 03.09.2025 காலை💢
*
Aavani Festival -9th_day-03.09.2025-Morning💢
🌟🌟🌟🌟🌟 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்- திருவாசகம்.
🌟🌟🌟🌟🌟 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?