செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பிளஸ் 2 முடித்த 14 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ. 2,52,505 க்கான காசோலை
Sep 28 2025
142
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த 14 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ. 2,52,505 க்கான காசோலைகளை கலெக்டர் கலைச் செல்வி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%