செய்திகள்
உலகம்-World
பிள்ளைகளை இழக்க தயாராகுங்கள் : பிரிட்டிஷ் தளபதி சர்ச்சை பேச்சு
Dec 19 2025
134
பிரிட்டிஷ் மக்கள் தங்களது மகன்களையும் மகள்க ளையும் தியாகம் செய்ய தயாராக இருங்கள் என இங்கிலாந்து பாதுகாப்புப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் பிரிட்டிஷ் மண்ணில் ரஷ்யப் படை களுடன் நேரடி மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் பேசியுள் ளார். உக்ரைன் -ரஷ்யா அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த கருத்தை அவர் பேசியுள்ளார். இது அர்த்தமற்ற பேச்சு என ரஷ்யா கண்டித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%