புதுகை முத்தமிழ் சங்கம் நடத்திய இளம் படைப்பாளர்கள் தேடல் நிகழ்ச்சி.

புதுகை முத்தமிழ் சங்கம் நடத்திய  இளம் படைப்பாளர்கள்  தேடல் நிகழ்ச்சி.

புதுக்கோட்டையில்

புதுகை முத்தமிழ் சங்கம் மாணவ.மாணவியருக்கான இளம் படைப்பாளர்கள் நிகழ்ச்சி மறைமலை நகர் சங்க அரங்கத்தில் இன்று 17.08.2025 நடைபெற்றது.விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பாடல்.கவிதை.பேச்சுப் போட்டிகளில் அசத்தினர்.

விழா ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவி திருமதி.ஜெயா வேதாச்சலம் சிறப்பாக செய்திருந்தார்.மற்றும் துணைத்தலைவர் கவி.வெண்ணிலவன்.நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%