செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புத்தளம் பேரூர் பகுதியில் நேற்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்" மாபெரும் பல்நோக்கு மருத்துவ முகாம்
Nov 22 2025
123
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூர் பகுதியில் நேற்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்" மாபெரும் பல்நோக்கு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%