செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புனரமைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பட்டு வளாகத்தினை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்
Nov 16 2025
149
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் புனரமைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பட்டு வளாகத்தினை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, டிஆர்ஓ முருகேசன் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%