செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பூந்தமல்லி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Aug 08 2025
331
பூந்தமல்லி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை அமைச்சர் நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ பெற்றுக் கொண்டனர். நகராட்சித் தலைவி காஞ்சனா உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%