செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பென்னகர் ஊராட்சியில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி
Dec 10 2025
212
விழுப்புரம் மாவட்டம் வல்லம் வடக்குஒன்றிய திமுக சார்பில் பென்னகர் மற்றும் மருத்துவாம்பாடி ஊராட்சியில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி என்கிற பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%