செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை
Jan 03 2026
126
போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செய்த போடி பாஜக நகரத் தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு போடி நகர் பாரதிய ஜன தா கட்சியின் சார்பாக நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் பாஜக நகரத்தலைவருமான சித்ராதேவி தண்டபாணி வீரபாண்டிய கட்டபொம்மன் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் தேனி மாவட்ட பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவர் தண்டபாணி போடி நகர பாஜக பொதுச் செயலாளரும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான எஸ் மணிகண்டன் மற்றும் நகர பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%