செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி படைப்பாற்றல் திறனை வளர்க்கும் நிகழ்ச்சி
Aug 25 2025
13

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இன்றைய இளைய தலைமுறையை அலைபேசி பயன்படுத்துவதிலிருந்தும், போதை பொருட்கள் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி படைப்பாற்றல் திறனை வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%