செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமானோர் நேற்று திமுகவில் இணைந்தனர்
Feb 16 2026
111
திருவையாற்றில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமானோர் நேற்று திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் படிவங்களை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, ச.முரசொலி எம்.பி.வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%