முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம்

முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம்

முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து, 155 முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் தொடங்குவதற் கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். அமைச்சர்கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%