செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமண விழா
Feb 06 2026
73
தஞ்சாவூரில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் நேற்று மணமக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். உடன் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன் மற்றும் பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%