செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
யோகா, தியான மண்டபம், நூலகம் & அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
Sep 10 2025
167
சென்னை வியாசர் பாடி சிவப்பிரகாச சுவாமி மடாலயத்தில் ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் யோகா, தியான மண்டபம், நூலகம் & அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%