செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராயபுரம் போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை
Aug 18 2025
232
சென்னை ராயபுரம் போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.உடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%