செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ.88 கோடியில் கட்டப்பட்ட 648 குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஆணை
Sep 13 2025
203
சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.88 கோடியில் கட்டப்பட்ட 648 குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து பயனாளிகளுக்குஆணைகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%