செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடசேரி, கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் ரூ17லட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் அமைக்கும் பணி
Dec 04 2025
145
நாகர்கோவில் வடசேரி, கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் ரூ17லட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் அமைக்கும் பணிக்கு மேயர் மகேஷ் நேற்று அடிக்கல் நாட்டினார். ஆணையர் நிஷாந்த், துணை மேயர், கவுன்சிலர்கள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%