
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் வந்தை பிரேம் மற்றும் வித்யா தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் ரோடு கோமாதா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%