செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கலெக்டர் இளம்பகவத் நேற்று ஆய்வு
Nov 26 2025
155
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டையில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கலெக்டர் இளம்பகவத் நேற்று ஆய்வு செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%