வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 22.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 22.08.25


 அன்புடையீர்,


வணக்கம். 22 . 8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரின் அனைத்து பக்கங்களையும் ஆவலுடன் படிக்க வைத்த வெள்ளிக் கிழமை விடியலில் அனைத்து செய்திகளையும் படித்து தெரிந்து கொண்டேன்.


எத்தனை முறை படித்தாலும் அலுக்காத திருக்குறள் தினமும் எப்படி நாள் இருக்கும் என்று சொல்லும் பஞ்சாங்க குறிப்பு பல்சுவை களஞ்சியம் பகுதியும் தினம் ஒரு தலைவர்கள் என்று வரலாற்றுச் செய்திகளும் அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் தங்களின் இந்த ஈடில்லா பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


தமிழ்நாடு இ பேப்பர் டாட் காமின் வாசகி என்ற பெருமிதத்துடன் வாழ்த்துகிறேன் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%