
புத்தகத்தின் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.தங்கள்
இதழ் கிடைக்கப்பெற்று
மகிழ்ந்தேன்.அழகான
அட்டைப்படம் கண்ணைக் கவரும்
வண்ணம் உள்ளது.
உள்ளே இருக்கும்தெய்வீகச்
செய்திகள் வாசிப்பது
மிகவும் அருமை.ஒவ்வொரு
தாளும் மிகவும் நேர்த்தியாக உள்ளது.
படிக்கும் போது ஏற்படும் இன்பம்
இதயத்தை மீட்டும் போது ஏற்படும் ஆனந்தம் அருளும் கடவுள் ஆசீர்வாதம்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரர் அவர்கள் மேன்மேலும் இதுபோல் பலசாதனைகளை
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இறைவன் ஆசீர்வாதம் என்றும்
உங்களுக்கும்உங்கள்
குடும்பத்திற்கும்
உறுதுணையாக உதவும் உழைக்கும் நண்பர்களுக்கும்
வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வளமுடன் நலமுடன்
தொடர்ந்து தொண்டாற்றி சிறப்பு செய்யுங்கள்.
நன்றிகள் பலகோடி நூறாயிரம்.
பல்லாண்டு வாழ்க.
தாராமதன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?