
தமிழ்நாடு இ பேப்பர் தரமான வடிவமைப்பு .. அரசியல் செய்திகள் அருமை.. ஆன்மீகம், சமையல் பல்சுவை பகுதி, புதுக்கவிதை, கதை, தொடர்கதை இவை அனைத்தும் அருமை. செய்திகளை படிப்பது மட்டுமில்லாமல் மற்றும் பல விஷயங்களையும் கலந்து தருவது தான் சிறப்பாக இருக்கிறது.. லெட்சோப லட்ச வாசகர்களைக் கொண்ட இ பேப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
தி.வள்ளி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%