
இந்தியா மூன்றாவது பெரிய
பொருளாதார நாடாக மாறும்
என்று மத்திய அரசு அறிக்கை.
நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை
வெளியிடக் கோரி எதிர்க்கட்சிகள்
ஆர்ப்பாட்டம். அஜித் குமார்
குடும்பத்துக்கு 25 லட்சம் நிதி உதவி
சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காய்
வெல்லம் கலந்து சாப்பிட்டால்
சர்க்கரை நோய் குறைய வாய்ப்பு
உள்ளது. தமிழகம் தொலைநிலை
மூலம் அறுவை சிகிச்சை செய்து
சாதனை புரிந்துள்ளது.
சின்னத்திரை நடிகர்கள் சங்க
தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது
தெய்வங்களும் வழிபாட்டு தலங்களும்
பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது
சின்னஞ்சிறு கோபு அவர்கள்
எழுதிய நாவல் மரம் என்ற கவிதை
அபாரமாக உள்ளது. பிலிகிரி ரங்கன்
மலை கட்டுரை நான் ஏற்கனவே
எழுதியது போன்று உள்ளது.
அன்புமணி தலைவர் பதவி
ஓராண்டு காலம் நீடிப்பு.
எம்ஜிஆர் பற்றி பேச
திருமாவளவனுக்கு தகுதி இல்லை
என பழனிச்சாமி அறிக்கை.
துணை ஜனாதிபதியின் தேர்தல்
பொது வேட்பாளரை நிறுத்த
எதிர்க்கட்சி முடிவு. வாக்குத்திருட்டு
நடைபெறுகிறது என ராகுல்
குற்றச்சாட்டு . ஐ சி ஐ சி ஐ பேங்க்
குறைந்தபட்ச இருப்பு தொகையாக
50000 என நிர்ணயித்துள்ளது.
உக்ரைன் அமைதிக்காக
வெளிநாட்டு தலைவர்கள்
அறிக்கை விட்டதற்கு உக்கிரன் அதிபர்
நன்றி தெரிவித்துள்ளார்.
அன்றாட செய்திகளை உடனுக்குடன்
தருவது தமிழ்நாடு இ பேப்பர்
முந்திக் கொள்கிறது. தெய்வம்
ஆனந்த பாஸ்கர். மற்றும்
கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு
என புதுமைகளை புகுத்தி
வாசகர்களை கட்டிப்போட்டு
வைத்துள்ளது தமிழ்நாடு இ பேப்பர்
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தில்
உள்ள அனைவருக்கும் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?