வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 17.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 17.08.25



ட்ரம்ப் புதின் பேச்சு வார்த்தையில் 


எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 


அமைச்சர் பெரியசாமி வீட்டில் 


அமலாக்கத்துறை சோதனை. 


சென்னையில் தூய்மை 


 பணியாளர்கள் போராட்டம் 


பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



அச்சுறுத்தி வரும் புற்றுநோய் 


பெருக்கம். கங்கை அம்மன் 


கோவிலில் ஐந்து லட்சம் ரூபாய் 


நோட்டுகளால் அலங்காரம். 


வாக்கு சீட்டு திருட்டு என 


நேர்மையான ஊழியர்கள் மீது 


பழி போடுகிறார்கள் தேர்தல் தேர்தல் 


 ஆணையம். குற்றச்சாட்டு. 


கல்யாண பரீட்சை கட்டுரை 


சிறப்பாக இருந்தது. பாண்டிச்சேரி 


கடற்கரை பற்றிய கட்டுரை 


மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 


திருச்செந்தூர் கோவிலில் 


ஆவணித் திருவிழா 


 கொடியேற்றத்துடன் தொடங்கியது 



சென்னையில் நாய்களை 


 கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டம் 


செயல்படுத்தப்பட்டது. ஸ்விகி 


உணவு டெலிவரி செய்யும் 


கட்டணம் உயர்வு. புதின் ட்ரம்ப் 


மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை 


நடத்தியும் எந்த முடிவும் 


எட்டப்படவில்லை பேச்சுவார்த்தை 


தோல்வியில் முடிந்தது.


இன்றைய கட்டுரைகள் கவிதைகள் 


ஆன்மீக செய்திகள் அனைத்தும் 


சிறப்பான முறையில் இருந்தது 


பாராட்டத்தக்கது. இதற்காக 


அயராது பாடுபடும் தமிழ்நாடு 


இ பேப்பர் ஊழியர்களை 


பாராட்டியே ஆக வேண்டும் 


வாழ்த்துக்கள் சார்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%