வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 20.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 20.08.25

 


இந்தியா கூட்டணி வேட்பாளராக 


சுதர்சன் ரெட்டி அறிவிப்பு


பழனியில் ரோப் கார் திட்டம் 


மீண்டும் அறிமுகம். இலங்கையில் 


உள்ள தமிழக மீனவர்களை 


விடுதலை செய்ய கோரி


ரயில் மறியல் போராட்டம்.


ஜிஎஸ்டி வரி குறைப்பால் 


மொபைல் போன் லேப்டாப் 


விற்பனை அதிகரிக்க வாய்ப்பு 


 உள்ளது. ஓசூரில் முகமூடி திருடர்கள் 


அட்டகாசம். கண்ணனுக்கு திருமணம் 


வட்டி கடன் ஆகிய கட்டுரைகள் 


சிறப்பாக இருந்தது. முத்து ஆனந்த் 


அவர்கள் எழுதிய ஜம்புலிங்க 



முதலியார் கட்டுரை நிறைய


 விஷயங்கள் தெரிந்து


 கொள்ள முடிந்தது. சென்னை 


விமான நிலையத்தில் இரண்டு கோடி 


தங்கம் பறிமுதல். துணை ஜனாதிபதி 


வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனை 


ஆதரிக்க வேண்டும் என நயினார்


நாகேந்திரன் வேண்டுகோள்.


தலைமை தேர்தல் அதிகாரியை 


நீக்க கோரி இரு அவைகளிலும் 


எம்பிக்கள் போராட்டம். இந்தியா 


கூட்டணி ஆட்சிக்கு வரும்போது 


தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை 


எடுக்கப்படும் என ராகுல் காந்தி


அறிவிப்பு. சூரத்தில் வைரம் பட்டை 


தீட்டும் தொழிற்சாலையில் இருந்து 


25 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் 


கொள்ளை போனது. இந்தியா 


 பாகிஸ்தான் நடவடிக்கைகளை


நாங்கள் கவனித்து வருகிறோம் 


என டிரம்ப் அறிவிப்பு.


 பேச்சுவார்த்தை தோல்வி 


அடைந்ததால் அமெரிக்க குழு 


இந்திய வருகை ரத்து. இதனால் 


50% வரி விதிக்க அமெரிக்கா முடிவு.


தெய்வம் இதழின் தரத்தை 


பார்க்கும்போது அதன் உற்பத்தி 


செலவைவிட சந்தா தொகை 


குறைவாக உள்ளது. எனவே 


நாம் அனைவரும் தெய்வம் 



 இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு அளிக்க 


வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%