வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 03.09.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 03.09.25


தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் 


மீது கடுமையான நடவடிக்கை 


எடுக்கப்படும் மத்திய அரசு


 எச்சரிக்கை . வெளிநாட்டில் 


3201. கோடி முதலீடுகள் ஈர்ப்பு 


தமிழ்நாடு அரசு பெருமிதம். 


மதுரை ஆதீனத்துக்கு எதிராக 


போராட்டம். ஆதீனம் என்றாலே 


சர்ச்சை தான் போல. வெற்றிலையின் 


பயன்கள் அற்புதமாக இருந்தது. 


விநாயகர் சதுர்த்தி விசர் ஜனம் 


மூலம் பட்டினப்பாக்கம் கடற்கரையில் 


40 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. 


இன்றைய சமையல் குறிப்புகள் 


அனைத்தும் அருமையாக இருந்தது 


டிஎன்பிஎஸ்சி தேர்வில் சுவாமி 


வைகுண்டர் ஐயா அவர்களைப் பற்றி 


தவறாக கேள்வி கேட்டு இருப்பதாக 


குற்றச்சாட்டு. குடியரசு துணைத் 


 தலைவர் தேர்தல் செப்டம்பர் 


எட்டாம் தேதி நடைபெறும் 



ராகுல் பின்னால் நிற்க மம்தா


விரும்பவில்லை. வரிவிதிப்பு 


இல்லையென்றால் அமெரிக்கா 


முழுமையாக அழிந்துவிடும் 


என அமெரிக்க ஆலோசகர் 


எச்சரிக்கை. இந்தியா ஒன்றும் 


பள்ளி செல்லும் குழந்தைகள் 


இல்லை என ட்ரம்புக்கு இந்தியா 


பதிலடி கொடுத்துள்ளது



நாட்டில் அமைதி நிலவ 


ஆன்மீகம் வளர வேண்டும் 


அதற்கு நாம் அனைவரும் 


தெய்வம் இதழை வாங்கி பயனடைய 


கேட்டுக்கொள்கிறேன். அதோடு 


இல்லாமல் ஒவ்வொருவரும் 


குறைந்தது ஐந்து நபர்களை ஆவது 


சந்தாதாரராக சேர்த்து 


ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய 


செய்ய வேண்டும்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%