வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 22.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 22.08.25


இந்தியா கூட்டணி வேட்பாளர் 


சுதர்சன் ரெட்டி அறிவிப்பு. 


எங்கள் கொள்கை எதிரி பாஜக 


என விஜய் அறிக்கை. 


கிவி பழத்தின் மருத்துவ பயன்கள் 


அற்புதமாக இருந்தது. மணிப்பூரில் 


முதல் திருநங்கை மருத்துவர் 


பணியேற்பு. ஜன்தன் கணக்கில் 


23 சதவீதம் செயலற்றுவை. 


கடந்த 10 ஆண்டுகளில் தங்க கடத்தல் 


அதிகரித்துள்ளது. அமைச்சர் 


பதவி பறிப்பு மசோதாவுக்கு 


சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார் 


ஆக்ரோஷமான நாய்களை 


வீட்டில் வளர்க்க கூடாது


சென்னை நகரில் நாய்களுக்கும் 


இதர வளர்ப்பு பிராணிகளுக்கும் 


 உரிமம் கட்டாயம் பெற 


 வேண்டும் தேர்தல் ஆணைய 


அதிகாரியின் ஒரு நாள் குடிநீர் செலவு 


2400 . ஒருவேளை ஒயின் கலந்து 


குடிப்பாரோ என்னவோ. 


விண்வெளியில் இருந்து


 இந்தியாவை பார்த்தால் அழகாக 


இருக்கும். சுபான்ஷி தகவல். 


திருப்பதி பெருமாளை விரைவாக


தரிசிக்க ஏஐ தொழில்நுட்பம் 


பயன்படுத்தப்படுகிறது. 


உக்ரைன் பாதுகாப்பு செலவை 


இனிய ஐரோப்பிய நாடுகள் 


ஏற்க்க வேண்டும் இன்றைய தினம் 


கவிதைகள் கட்டுரைகள் 


ஆன்மீக செய்திகள் சமையல் 


குறிப்புகள் அனைத்தும் நன்றாக 


இருந்தது. செய்திகளை விரைவாக 


வெளியிடும் தமிழ்நாடு இ பேப்பர் 


குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%